கேரளா அரசு மீது நம்பிக்கை இல்லை ஐயப்பன் மீது நம்பிக்கை உண்டு முன்னாள் ராஜ்யசபா எம்பி இல கணேசன்

கேரளா கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக வழுக்கும் எதிர்ப்புகள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு. சபரிமலை விவகாரத்தைப் பற்றி பாஜகவின் முன்னாள் ராஜ்யசபா எம்பி இல கணேசன்.