கொச்சின் பல்கலைகழகத்தில் சரஸ்வதி பூஜைக்கு தடை - அதிர்ச்சி தகவல் ஆதாரத்துடன்.

கொச்சின் பல்கலைகழகத்தில் சரஸ்வதி பூஜைக்கு தடை - அதிர்ச்சி தகவல் ஆதாரத்துடன்.

கொச்சின் பல்கலைகழகத்தில், சரஸ்வதி பூஜை நடத்துவதற்கு தடை, பல்கலை கழகம் மத சார்பற்றது.இங்கு ஹிந்து மதத்தின் பண்டிகைகள் நடத்த அனுமதி இல்லை என்று துணை வேந்தர் நிரகரித்ததாக கல்லூரியின் பதிவாளர் கொச்சின் பல்கலைகழகத்தின் முதல்வருக்கு கடிதம் மூலம் தெரிவித்து உள்ளார். இதே கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிட தக்கது.