கொஞ்சம் புண்ணியம்  செய்தவர்கள்  இதை படிக்க முடியும்

கொஞ்சம் புண்ணியம் செய்தவர்கள் இதை படிக்க முடியும்

காஞ்சீபுரம் புராதன ஆலயங்களுக்கு பெயர்பெற்ற ஊராகும். 

இவற்றில் வரதராஜ பெருமாள் ஆலயம் அற்புதங்கள் நிறைந்த தலமாக உள்ளது.
 இந்த ஆலயத்தில் அனந்தசரஸ் என்ற திருக்குளம் இருக்கிறது. இந்த திருக்குளத்திற்குள்  அத்திமரத்தால் உருவாக்கபட்ட அத்திவரதர் , சயன கோலத்திலான பெருமாளாய்  நிரந்தரமாக வாசம் செய்கிறார். 

இந்த பெருமாளை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து, பூஜைகள் செய்து, ஒரு மண்டல காலம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைப்பது வழக்கம்.  கடைசியாக கடந்த 1979-ம் ஆண்டு அத்திவரதர் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

வரும் 2019 
ஜூலை 1முதல் ஆகஸ்ட் 18வரை 
24 நாள் சயன கோலத்தில்
24 நாள் நின்ற கோலத்தில் 
அருள்பாலிக்க வருகிறார்.

அதிக புண்ணியம் பெற குடும்பத்துடன் வருவோம்.