கோவையில் 'ரெய்டு'

கோவையில் 'ரெய்டு'

இந்து அமைப்பினரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய வழக்கில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவையில் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் முன்பே ஜாபர், இஸ்மாயில், சம்சுதீன், சலாவுதீன், ஆசிக், பைசல், சாகுல் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.