கோவை குண்டு  வெடிப்பு - திமுக ஆட்சியில்

கோவை குண்டு வெடிப்பு - திமுக ஆட்சியில்

1998 திமுக ஆட்சியில் கோவையில் குண்டு வெடித்து 58 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பு குற்றவாளிகளை சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என கம்யூனிஸ்ட் வேட்பாளர் நடராஜன் தமுமுக அலுவலகம் சென்று பேசியிருக்கிறார்.

கடந்த காலங்களில் இது போன்ற தாஜா அரசியலால் தான் கோவையில் பயங்கரவாதம் தலை தூக்கியது. 
மீண்டும் குண்டு வெடிப்புகள் நடக்காமல் தடுக்க நடராஜனை தோற்கடிப்போம்.