சட்டத்திருத்தம் கொண்டுவரவப்படும் - அமித் ஷா

சட்டத்திருத்தம் கொண்டுவரவப்படும் - அமித் ஷா

குற்றவியல் மற்றும் இந்திய குடிமையியல் சட்டப்பிரிவுகளில் சட்டதிருத்தங்கள்  கொண்டுவரப்படும்  என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். வடக்கு மாநிலங்களின் கூட்டம் சண்டிகரில் நடைபெற்று வருகின்றது. 

இதை தொடங்கிவைத்து பேசிய அமித் ஷா   இந்திய சட்டப்பிரிவுகளில்  பல்வேறு சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என அறிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் கோவா மாநிலத்தின் பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும்  கூறினார்.