சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் ஆயுட்காலம் அடுத்த மாதத்துடன் முடிவைடைகிறது.  அதனால் இரண்டு மாநிலங்களிலும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. 

இந்திய தேர்தல் ஆணையம் இரு சட்டமன்றத்துக்குமான தேர்தல் தேதியை இன்று மதியம் அறிவிக்க இருக்கின்றது. ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரு மாநிலங்களிலும் பா.ஜ.க ஆளும் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.