'சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்படுவர்'

'சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்படுவர்'

காஷ்மீர் முதல், கன்னி யாகுமரி வரையில், சட்டவிரோதமாக குடிபெயர்ந்தோர், நாட்டை விட்டு விரைவில் வெளியேற்றப் படுவர். பயங்கரவாதத்தை மத்திய அரசு, ஒருபோதும் அனுமதிக்காது. லடாக், ஜம்மு பகுதிகளில், முந்தைய அரசு பாகுபாடு மனப்பான்மையுடன் செயல்பட்டது. மாறாக, இந்த பகுதிகளுக்கு உரிய நிதியை, மக்கள் மேம்பாட்டுக்காக, மத்திய அரசு செலவிட்டு வருகிறது.

ஒவ்வொரு ரூபாயும், மக்களுக்காக செலவழிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன்,மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று ஜம்மு - காஷ்மீரில் நடந்த, பா.ஜ., கூட்டத்தில், தேசியத் தலைவர் அமித் ஷா பேசினார்.