சந்தை நிலவரம் (10.01.2019)

சந்தை நிலவரம் (10.01.2019)

* சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 40  காசுகள் உயர்ந்து லிட்டர்  ரூ.71.47 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து  லிட்டர்  ரூ. 66.01 ஆகவும் உள்ளது.


* மும்பை பங்கு சந்தை குறியீடு 4.23 புள்ளிகள் குறைந்து 36,208 ஆகவும் தேசிய பங்கு சந்தை குறியீடு நிஃப்டி 9.40  புள்ளிகள்   குறைந்து 10,845 ஆகவும் உள்ளது. 

*  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.112 உயர்ந்து  சவரன் ரூ. 24,408 ஆக இருக்கிறது.