சந்தை நிலவரம் (19.01.2019)

சந்தை நிலவரம் (19.01.2019)

*சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 18  காசுகள் உயர்ந்து   லிட்டர்  ரூ.73.41 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 21   காசுகள் உயர்ந்து லிட்டர்  ரூ. 68.83 ஆகவும் உள்ளது.


* மும்பை பங்கு சந்தை குறியீடு 12.53 புள்ளிகள் உயர்ந்து   36,386 ஆகவும் தேசிய பங்கு சந்தை குறியீடு நிஃப்டி 1.75  புள்ளிகள்  உயர்ந்து 10,906 ஆகவும் உள்ளது. 

*  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை  ஒரு சவரன் ரூ. 24,744 ஆக இருக்கிறது.