சந்தை நிலவரம் (25.12.2018)

சந்தை நிலவரம் (25.12.2018)

* சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.72.41 க்கும் டீசல் விலை லிட்டருக்கு  ரூ.67.38க்கும் விற்பனையாகிறது.

* ஆபரண தங்கத்தின் விலை சவரன்  ரூ.23,896/-  ஆக உள்ளது.