சந்தை நிலவரம் (31.12.2018)

சந்தை நிலவரம் (31.12.2018)

* சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 21  காசுகள் குறைந்து ரூ.71.41 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  24 காசுகள் குறைந்து ரூ. 66.35 ஆகவும் உள்ளது.


* மும்பை பங்கு சந்தை குறியீடு 66.46 புள்ளிகள் உயர்ந்து  36,143 ஆகவும் தேசிய பங்கு சந்தை குறியீடு நிஃப்டி 26.15  புள்ளிகள் உயர்ந்து  10,886 ஆகவும் உள்ளது. 

*  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து சவரன் ரூ. 24,112 ஆக இருக்கிறது.