சன் டிவிக்கு  அபராதம்..!

சன் டிவிக்கு அபராதம்..!

ஆபாச மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளை வெளியிட்டதற்காக பிரபல சன் டிவிக்கு ரூ 2.5 இலட்சம்  அபராதம் விதித்து இந்திய செய்தி ஒளிபரப்பு மற்றும் கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.  

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கல்யாண வீடு தொடரில் கடந்த மே மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் வெளியான தொடர்களில் பெண்களை இழிவுபடுத்துவது மற்றும் அவர்களுக்கு எதிரான வன்கொடுமையை நியாப்படுத்துவது போலவும் காட்சிகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. 

 இதனால் இந்திய செய்தி ஒளிபரப்பு மற்றும் கட்டுப்பாடு வாரியம் அபராதம் விதித்துள்ளது.