சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு

சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு

சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து தனிச்சட்டங்கள் இயற்றப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.  சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக வலைத்தளங்களுடன் ஆதார் எண்னை இணைக்கவேண்டும் என்ற வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  

நீதிபதி ஆதார் இணைப்பு பற்றி  கேள்வி எழுப்பினார், அதற்கு விளக்கம் அளித்த மத்திய, மாநில அரசுகள் கூடிய விரைவில் வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் தனிச்சட்டங்கள் இயற்றப்படும் என அறிவித்துள்ளன.