சரக்கு சேவை வரியின் வெற்றி

சரக்கு சேவை வரியின் வெற்றி

அக்டோபர் 2018 வரை சரக்கு மற்றும் சேவை வரியாக ஒரு லட்சம் கோடி ரூபாய் வசூலாகியிருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி கூறியுள்ளார். சரக்கு மற்றும் சேவை வரியின் இந்த வெற்றிக்கு காரணம் அதன் முக்கிய அம்சங்களான ஒரே வரி, குறைந்த விகிதம், ஏய்ப்புக்கான வாய்ப்புகள் குறைவு, மற்றும் அதிகாரிகளின் குறைந்த தலையீடு என்று அவர் கூறினார்.