சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் 2.0

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் 2.0

பாலகோட் பகுதியில் மீண்டும் ஜெய்ஷி - முஹம்மத் பயங்கரவாதிகள் முகாமிட்டுள்ளதாக ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது பயங்கரவாதிகளை அழிக்க மீண்டும் ஒரு முறை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்த ராணுவம் தயங்காது என கூறினார். கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானப்படை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தி பயங்கரவாதிகளின் இருப்பிடங்களை அழித்தது குறிப்பிடத்தக்கது.