சாமான்யனுக்கு உதவிய பிரதமரின் மருதுவக்குழு

சாமான்யனுக்கு உதவிய பிரதமரின் மருதுவக்குழு

இன்று உத்திரபிரதேசம் மதுராவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவங்கிவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.அப்போது அவர் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த ஒரு சாமான்யர் திடீரேன்று மயங்கி கீழே விழுந்தார் இதை கவனித்த பிரதமர் தனது உரையை உடனே நிறுத்திவிட்டு பிரதமருக்கான சிறப்பு மருத்துவ குழுவை உடனடியாக அங்கே அனுப்பி அவருக்கு மருத்துவ உதவிகளை வழங்கினார்