சாம்ராட் வரலாற்று படத்தில் அக்ஷய்

சாம்ராட் வரலாற்று படத்தில் அக்ஷய்

சாம்ராட் பிரிதிவிராஜ் சௌகான் வரலாற்று படத்தில் இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடிக்கவுள்ளார்.  இந்தியாவில் இஸ்லாமியர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்டு அவர்களை வீழ்த்திய சாம்ராட் பிரிதிவிராஜ் சௌகான்  வரலாற்று படத்தில் அக்ஷய் குமார் சாம்ராட் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

மற்ற கதாபாத்திரத்திற்கேற்ப நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகின்றது. பிரிதிவிராஜ் பற்றி அக்ஷய் குமார் கூறியதாவது 'அவர் அச்சமற்ற மாவீரர் அவரின் கதாபாத்திரத்தை  ஏற்று நடிப்பது எனக்கு சவாலானது மற்றும் பெருமைக்குரியது' என தெரிவித்தார்