சாவர்க்கர் பிரதமராகி இருந்தால் பிரிவினையே இருந்திருக்காது

சாவர்க்கர் பிரதமராகி இருந்தால் பிரிவினையே இருந்திருக்காது

இந்துத்துவ தலைவரான  சாவர்க்கர் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகி இருந்தால் பாகிஸ்தான் பிரிவினையே இருந்து இருக்காது என சிவசேனா தலைவர் உத்ததேவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

சாவர்க்கர் வரலாற்று நூல் வெளீட்டு விழாவில் பேசிய தாக்கரே  சிறந்த தேசிய தலைவரான சாவர்க்கர் பிரதமராக பதவியேற்று இருந்தால் நாடு பிரிவினையை சந்தித்து இருக்காது,  அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.