சிக்கிய சிதம்பரம் சிரிக்கும் சிவகங்கை மக்கள்

சிக்கிய சிதம்பரம் சிரிக்கும் சிவகங்கை மக்கள்

பிபிசி செய்தி தொலைக்காட்சி சிவகங்கை மக்களிடையே நடத்திய கருத்து கேட்பில் ''பா.சிதம்பரம் கைது நடவடிக்கை குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை அப்படி என்ன செய்தார் எங்களுக்கு. பணம் சம்பாதித்த அளவுக்கு மக்களை சம்பாதிக்கவில்லை”. ஊழல் செய்தவர்கள் கண்டிப்பாக தண்டனை ஆனுபவித்தே தீரவேண்டும் என்ற கருத்தை பெருவாரியான மக்கள் தெரிவித்தனர்