சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருமாவளவன்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருமாவளவன்

சிதம்பரம் நடராஜர் கோவிலில், வி.சி., கட்சி வேட்பாளர், திருமாவளவன் சாமி தரிசனம் செய்து, பொதுதீட்சிதர்களிடம் ஆதரவு திரட்டினார்.

கடலுார் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும், வி.சி., வேட்பாளர் திருமாவளவன் நேற்று முன்தினம் காலை, நடராஜர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பொதுதீட்சிதர்கள் வரவேற்றனர். பின், பொது தீட்சிதர்கள் அலுவலகத்திற்கு சென்று திருமாவளவன் ஆதரவு திரட்டினார்.

சனாதன தர்மத்தை வேறருப்போம் என்ற திருமாவளவன், அதே சனாதன தர்ம போராளிகளிடம் ஓட்டு பிச்சை எடுத்தபோது?