சித்தகங்கா சிவகுமார ஸ்வாமிஜி சித்தியடைந்தார்

சித்தகங்கா சிவகுமார ஸ்வாமிஜி சித்தியடைந்தார்

கர்நாடகாவில் நடமாடும் தெய்வமாக விளங்கிய 'சித்தகங்கா மட  சிவகுமார ஸ்வாமிஜி' இன்று கர்நாடக மாநிலம் தும்குருவில்  சித்தியடைந்தார். அவருக்கு வயது 111. ஸ்வாமிஜி பல கல்வி நிறுவனங்களையும், தர்ம ஸ்தாபனங்களையும் துவங்கி 9000க்கும் மேற்பட்ட  ஏழை குழந்தைகளுக்கு உணவும், கல்வியும் வழங்கி வந்தவர் சிவகுமார ஸ்வாமிஜி. 

அவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதலான தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.