சிபிஎம் ரவுடிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர் சந்தோஷ் அவர்களின் மகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம்

சிபிஎம் ரவுடிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர் சந்தோஷ் அவர்களின் மகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம்

கேரளாவில் சிபிஎம் ரவுடிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஆர் எஸ் எஸ் தொண்டர் சந்தோஷ் அவர்களின் மகள் விஸ்மயா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் முதலிடம் பெற்றுள்ளார்.

கொலை செய்யபட்டவர் சிறுபான்மையினராகவோ, தாழ்த்தப்பட்டவராகவோ இருந்திருந்தால் ஊடகங்கள் இவன் புகழ் பாடியிருக்கும். ஏன, மலாலா யூசுப் பாய் போன்றவர்களுக்கு நோபல் பரிசு கூட கிடைத்திருக்கும். ஆனால் இவள் பெண் அதுவும் தந்தை ஆர் எஸ் எஸ் அதனால் எந்த ஊடக வெளிச்சமும் இல்லை.