சிறையில் விசாரணை

சிறையில் விசாரணை

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில்  அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சசிகலாவிற்கு சொந்தமான பல இடங்களில் வருமானவரித்துறையினர்  சோதனை நடத்தினர். அதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்களின் அடிப்படையில் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை இன்று முழுவதும் தொடரும் என்று தெரிகிறது.