சி.பி.எஸ்.இ  பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தேர்வு தேதிகள் அறிவிப்பு

சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தேர்வு தேதிகள் அறிவிப்பு

சி.பி.எஸ்.இ  பாடத்திட்டத்தின் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி துவங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறும்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 21ம் தேதி துவங்கி மார்ச் 29ம் தேதி வரை நடைபெறும்.