"சி பி ஐ நடவடிக்கையில் தவறில்லை"

"சி பி ஐ நடவடிக்கையில் தவறில்லை"

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தாவில் விசாரணை நடத்த சி பி ஐ அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. சி பி ஐ தன்னிச்சையாக செய்யல்பட்டாலோ அல்லது மாநிலத்தின் அனுமதியில்லாமலோ விசாரனை நடத்தினால்தான், ஆட்சேபம் தெரிவிக்கப்பட வேண்டும். அதுதான் விதிமீறல் ஆகும். ஆனால் அது இந்த விவகாரத்துக்கு பொருந்தாது. எனவே இதை மத்திய அரசு - மாநில அரசு உறவு சம்பந்தப்பட்ட விவகாரமாக எடுத்து கொள்ளகூடாது.

 - மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் பொதுச் செயலாளர்