சுட...சுட..சோதனை

சுட...சுட..சோதனை

தமிழகத்தின் பிரபல உணவகங்களான சரவணபவன்,  கிராண்ட் ஸ்வீட்ஸ், அஞ்சப்பர் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான 32 இடங்களில் இன்று வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் இந்த நிறுவனங்களின் கிளைகளில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சோதனைகளில் என்னென்ன கைப்பற்றப்பட்டன என்ற விவரங்கள் வெளியாகவில்லை.