சுற்றுலா தலமாகும் பிரதமர் தேநீர் விற்ற கடை !

சுற்றுலா தலமாகும் பிரதமர் தேநீர் விற்ற கடை !

சுற்றுலா தலமாகும் பிரதமர் தேநீர் விற்ற கடை.    சாதாரண விளிம்பு நிலை மனிதன் கூட இந்திய குடியரசில் எத்தகைய உச்சத்தையும் அடையலாம் என்பதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகச்சிறந்த உதாரணம்.  அவர் சிறு வயதில் தேநீர் விற்றது அனைவரும் அறிந்ததே.


இப்போது அவர் தேநீர் விற்ற கடையை சுற்றலா தலமாக மாற்ற குஜராத் சுற்றுலா துறை முடிவுசெய்துள்ளது. இதன் மூலம் அப்பகுதியின் சுற்றுலா துறையை மேம்படுத்தமுடியும் என கூறப்படுகின்றது. வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கு பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு ஊன்றுகோல் என்பது மிகச்சரியே !