சுலபமான இலக்கு

சுலபமான இலக்கு

ஆஸ்திரேலியாவில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி அடுத்தததாக நியூசிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு நியூசிலாந்து அணியுடன் 5 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட உள்ளது இந்திய அணி. இந்த தொடரின் முதல் போட்டி நியூசிலாந்தின் நேப்பியரில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதில் நியூசிலாந்து முதல் இன்னிங்க்ஸில் 38 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  157  ரன்கள் எடுத்துள்ளது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்கை நோக்கி இந்தியா விளையாடி வருகிறது. நியூசிலாந்திலும் இந்தியா சாதனை படைக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பாத்துள்ளனர்.