சென்னையில் பயங்கரவாதி கைது

சென்னையில் பயங்கரவாதி கைது

சென்னையில் கட்டிடதொழிலாளி போர்வையில் தங்கி இருந்த  அப்துல்லா ஷேக் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.  மேற்கு வங்க காவல்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில் சென்னை காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

இவன் சர்வேதேச அளவில் தடை செய்யப்பட்ட ஜமாஅத் அல் முஜாஹிஜிதின் என்ற அமைப்பை சார்ந்தவன்.