சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எ. கே. மிட்டல் நியமனம்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எ. கே. மிட்டல் நியமனம்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எ. கே.  மிட்டல் நியமனம்.  சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எ. கே மிட்டலை நியமிக்க கொலீஜியும் பரிந்துரைத்துள்ளது.

தற்போதைய தலைமை நீதிபதி தஹில் ரமாணி மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்படுகிறார். மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்ற கூடாது என்ற தஹில் ராமாணியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.