சென்னை- ரஷ்யா இடையே கடல்வழி பாதை ஏற்படுத்தப்படும் பிரதமர் அறிவிப்பு

சென்னை- ரஷ்யா இடையே கடல்வழி பாதை ஏற்படுத்தப்படும் பிரதமர் அறிவிப்பு

சென்னை- ரஷ்யா இடையே கடல்வழி பாதை ஏற்படுத்தப்படும் பிரதமர் அறிவிப்பு.   ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி ரஷ்யா அதிபர் புடினை சந்தித்தார், பின்னர் இருநாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையேழுதானது.  அதன் ஒரு பகுதியாக சென்னை மற்றும் ரஷ்யாவின் விலடிவோஸ்டாக் நகரின் இடையே கடல்வழி பாதை ஏற்படுத்தப்பட்டு வணிகம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் இஸ்ரோவின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்காக இந்திய வீரர்களுக்கு ரஷ்யா பயிற்சி அளிக்கும் என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.