சொர்க்க வாசல் திறப்பு

சொர்க்க வாசல் திறப்பு

இன்று அதிகாலையிலேயே வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சகல வைஷ்ணவ ஆலையங்களிலும்  சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. எல்லா ஆலையங்களிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.