ஜன கன மன பாடும் அமெரிக்கர்கள்..!

ஜன கன மன பாடும் அமெரிக்கர்கள்..!

இந்த வார தொடக்கத்தில் இந்திய அமெரிக்க ராணுவ வீரர்கள்  இணைந்து கூட்டு  ராணுவ அணிவகுப்பில் ஈடுபட்டனர்.  அப்போது அமெரிக்க ராணுவ இசைக்குழு இந்திய தேசிய கீதத்திற்கு இசை அமைத்தும், பாடலுக்கு வாய் அசைத்தும் இருநாட்டு உறவை வலுப்படுத்தினர்.  

அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது