ஜம்மு காஷ்மீரில் உயர பறக்கும் மூவர்ணக்கொடி

ஜம்மு காஷ்மீரில் உயர பறக்கும் மூவர்ணக்கொடி

ஜம்மு காஷ்மீரில் உயரே பறக்கும் மூவர்ணக்கொடி.   ஜம்மு காஷ்மீர் மாநில கொடி கீழே இறக்கபட்டு இந்திய மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது. மத்திய அரசு விதி 370 ஐ நீக்கிய பின்பு காஷ்மீரின் மாநில கொடியும் நீக்கப்பட்டுவிட்டது. அதன் ஒரு பகுதியாக காஷ்மீரின் தலைமை அலுவலகத்தில் மாநில கொடி இறக்கப்பட்டு மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது.  இதே போன்று மற்ற அரசு அலுவலகங்களிலும் தேசியக்கொடி விரைவில் ஏற்றப்பட இருக்கிறது.