ஜம்மு காஷ்மீரில் பள்ளிகள் திறப்பு, மாணவர்கள் உற்சாகசம்

ஜம்மு காஷ்மீரில் பள்ளிகள் திறப்பு, மாணவர்கள் உற்சாகசம்

ஜம்மு காஷ்மீரில் பள்ளிகள் திறப்பு, மாணவர்கள் உற்சாகசம். 

ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்காக விதி 370 ஐ நீக்கியபோது மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இப்பொது காஷ்மீரில் நீண்ட விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவர்கள் அனைவரும் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.