ஜாமீன் கிடைத்தும் ஜெயிலுக்கு போகும் சிதம்பரம்..!

ஜாமீன் கிடைத்தும் ஜெயிலுக்கு போகும் சிதம்பரம்..!

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்திற்கும் முன்ஜாமீன் கிடைத்துள்ளது ஒரு லட்சம் பிணையத்தொகை செலுத்தவும் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தும் அவர் INX மீடியா வழக்கில் சிபிஐ காவலில்தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.