ஜாலியன் வாலாபாக் புத்தகம் வாங்கிவிட்டீர்களா?

ஜாலியன் வாலாபாக் புத்தகம் வாங்கிவிட்டீர்களா?

ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்து 100 ஆண்டுகள் ஆகிறது . அதை ஒட்டி ஒரு சிறிய புத்தகத்தை இந்து முன்னணி வெளியிட உள்ளது .
அதை ஒவ்வொரு சாதாரண மக்களும் தேசிய எண்ணம் கொண்டவர்களும்  அதைப் படித்து  முழு சமுதாயத்திற்கும்  தேசபக்தியை கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காக வெளியிடப்படுகிறது .

அந்தப் புத்தகத்தின் விலை வெறும் ரூபாய் 5 மட்டுமே.
================================================

 காரணம் ஒவ்வொருவரும் புத்தகங்களை வாங்கி நமக்குத் தெரிந்தவர்களிடம் கொடுத்து படிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு முயற்சி . ஆகவே புத்தகம் வேண்டுவோர்  கீழ்க்கண்ட வங்கி கணக்கில் ரூபாய் 500 செலுத்தி விட்டு  9445994225 என்ற தொலைபேசி எண்ணிற்கு தங்களது முகவரியை அனுப்பி வைத்தால் புத்தகம் தங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் .

கூரியர் செலவு இலவசம் ...உங்களுக்காக....

 STATE BANK OF INDIA
CHINDADRIPET BRANCH

ACCOUNT NUMBER
36758852174

IFS code:SBIN0005380