ஜியோ ரயில்

ஜியோ ரயில்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 'ஜியோ' மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் 'ஜியோ ரயில்'  (Jio Rail) என்னும் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்திய ரயில்வேத்துறையின் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் இயங்கும். இந்த செயலி மூலமாக ரயில் டிக்கெட்டுகள் முன் பதிவு, ரத்து, முதலிய செயல்களை மேற்கொள்ள முடியும். இதில் டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், இ-வேலட் மூலமாகவும் பரிவர்த்தனை செய்ய முடியும்.