ஜெயலலிதா நினைவிடத்திற்கு தடையில்லை

ஜெயலலிதா நினைவிடத்திற்கு தடையில்லை

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. நீதிபதிகள் ராஜமாணிக்கம், சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு "நினைவிடம் அமைப்பது அரசின் கொள்கை முடிவு அதில் நீதிமன்றம் தலையிட முடியாது." என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.