டாக்டர் அம்பேத்கர் என்றும் விதி 370 ஐ ஆதரித்தது இல்லை - மாயாவதி.

டாக்டர் அம்பேத்கர் என்றும் விதி 370 ஐ ஆதரித்தது இல்லை - மாயாவதி.

டாக்டர் அம்பேத்கர் என்றும் விதி 370 ஐ ஆதரித்தது இல்லை மாயாவதி.   காஷ்மீருக்கு தனி சட்ட அந்தஸ்து அளிக்கும் விதி 370 ஐ சட்டமேதை அம்பேத்கர் என்றுமே ஆதரித்தது இல்லை என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர்தம் டிவிட்டர் பக்கத்தில் 'காங்கிரஸ் கட்சி தான் நாட்டை பிளவுபடுத்த என்னுகிறது, நாடு முழுவதற்கும் ஒரே அரசியல் அமைப்பு தான் இருக்க வேண்டும்' இவ்வாறு அவர் கருத்து தெரிவித்துள்ளார்.