ட்ரீ மேன் காலமானார்

ட்ரீ மேன் காலமானார்

'ட்ரீ மேன்' என்றும் 'விருக்ஷ மானவ்' என்றும் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட உத்திரகண்ட் மாநிலத்தை சேர்ந்த விக்னேஷ்வர் தத் சக்லானி நேற்று காலமானார். அவருக்கு வயது 96. அவர் தனது வாழ்நாளில் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மரகன்றுகளை நட்டுள்ளார். அவரை பற்றி பேசிய அவரது மகன் சந்தோஷ்,"எனக்கு ஒன்பது அல்ல 50 லட்சம் குழந்தைகள்" என்று என் தந்தை அடிக்கடி குறிப்பிடுவார் என்று நினைவு கூர்ந்தார்.