தங்கத்தால் ராமர் கோவிலை எழுப்புவோம் - சுவாமி சக்ரபாணி

தங்கத்தால் ராமர் கோவிலை எழுப்புவோம் - சுவாமி சக்ரபாணி

ராமஜென்மபூமி வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் தங்கத்தினால் ஸ்ரீ ராமர் கோவிலை காட்டுவோம் என ஹிந்து மகா சபாவை சார்ந்த சுவாமி சக்ரபாணி தெரிவித்துள்ளார். 

ராமஜென்ம பூமி வழக்கில் அக்டோபர் மாதம் 18 ஆம் தேதிக்குள் இருதரப்பு வாதங்களையும் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் தலைமை நீதிபதி ஒய்வு பெறுவதால் அதற்க்கு முன் தீர்ப்பு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.  

சுவாமி சக்கரபாணி மேலும் கூறியதாவது உலகெங்கும் உள்ள ஹிந்துக்கள் ராமர் கோவிலை கட்ட உதவி செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.