தடை நீங்கியது

தடை நீங்கியது

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் பளுத்தூக்குதலில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை சஞ்சிதா சானு.  இவர் இரண்டு முறைகாமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றவர். இவர் மீது ஊக்க மருந்து பயன்படுத்தியதாக கூறி போட்டிகளில் பங்கேற்க  தடை விதிக்கப்பட்டது. 

இப்போது அவர் மீது விதிக்கப்பட்ட தடையை சர்வேதேச பளுதூக்குதல் சம்மேளனம் நீக்கியுள்ளது.