தனுஷ் யார் மகன்?

தனுஷ் யார் மகன்?

 நடிகர் தனுஷ்  தங்கள் மகன் என்று கூறி மதுரை மேலூர் தம்பதியினர் தொடுத்த வழக்கில் போலியான ஆவணங்களை தனுஷ் தரப்பு தாக்கல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தனுஷ் தரப்பினர் பிப்ரவரி 13ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.