தமிழகத்தில் உருது திணிக்கப்படும் - ஸ்டாலின் ..!

தமிழகத்தில் உருது திணிக்கப்படும் - ஸ்டாலின் ..!

திமுக ஆட்சிக்கு வந்தால் உருது மொழி கட்டாயம் ஆக்கப்படும் என 2015 ஆம் ஆண்டு நமக்கு நாமே பயணத்தின் போது திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.  

இன்று இந்தி திணிப்பு பற்றி பேசும் ஸ்டாலின் முஸ்லீம்களின் வாக்கு வங்கிக்காக உருது மொழியை திணிக்க துணிந்தார். ஆனால் இன்றோ அவர் அனைத்தையும் மறந்து ஏதோ மத்திய அரசால் இந்தி மொழி திணிப்பது போலவும் அதை இவர் தடுத்து தமிழை போற்றி காப்பது போலாம் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார். 

இடத்திற்கு ஏற்றபடி தன்னை மாற்றிக்கொள்வதில் தன்னுடைய தந்தையையே மிஞ்சிவிட்டார் ஸ்டாலின். தமிழத்தில் இவர்களின் ஆட்சிக்காலத்தில் தான் ஆங்கிலமும் உருதுவும் திணிக்கப்பட்டன.  அதனால் இந்தி திணிப்பை பற்றி பேச ஸ்டாலினுக்கு ஒரு அருகதையும் இல்லை.