தமிழகத்தில் ஊடுருவிய பயங்கரவாதிகள்

தமிழகத்தில் ஊடுருவிய பயங்கரவாதிகள்

தமிழகத்தில் ஊடுருவிய பயங்கரவாதிகள். தமிழத்திற்கு இலங்கை வழியாக ஆறு பயங்கரவதிகள் ஊடுருவியிருப்பதாக தமிழக காவல் துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுளள்து. பயங்கரவாதிகள் லட்ஷ்கார் -இ -தொய்பா இயக்கத்தை சார்ந்தவர்கள் என கூறப்படுகிறது. கடந்த இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் நடந்த இலங்கை தொடர் குண்டு வெடிப்பு உலகை அதிர்ச்சி அடையவைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது .