தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு தொகை  உயர்வு

தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு தொகை உயர்வு

தமிழக அரசு மூலம் வழங்கப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான தொகை உயர்த்தப்பட்டுள்ளது.  முன்பு 2 லட்சமாக இருந்த காப்பீட்டு தொகை தற்போது 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாநில அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளவர்கள், அங்கீகரிக்கப்பட்ட எந்த மருத்துவமனைகளிலும் இனி 5 லட்சம் ரூபாய் வரை இலவசமாக மருத்துவம் செய்துகொள்ளலாம். இதனை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.