தமிழக சட்டசபை ஜன.2ல் கூடுகிறது

தமிழக சட்டசபை ஜன.2ல் கூடுகிறது

தமிழக சட்டபேரவையின் 2019ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் வரும் ஜன.2ம் தேதி ஆளுநர் உரையுடன் துவங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் ஸ்டெர்லைட், கஜா புயல் நிவாரண பணிகள், மேகதாது அணை விவகாரம் ஆகியவை விவாதத்தில் முக்கிய இடம் பிடிக்கும் என்று தெரிகிறது.