தமிழ்  மொழி   தேசிய மொழியாக வேண்டும் - பொன்னார்

தமிழ் மொழி தேசிய மொழியாக வேண்டும் - பொன்னார்

தமிழ்மொழி தேசிய மொழியாக வேண்டும் என ப.ஜா.க மூத்த தலைவர் பொன். இராதாகிருஷ்ணன் விருப்பம் தெரிவித்துள்ளார்.  ஒரு தமிழனாக தமிழ் மொழியை நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பரப்ப வேண்டும் மேலும்  தமிழின் சிறப்பை உலகறியச்செய்ய வேண்டும்.

அப்போது தான் தமிழ் தேசிய மொழியாகும்.  தேசிய மொழி குறித்து அமித் ஷா கூறிய கருத்து இங்குள்ள ஊடங்களால் திரித்து வெளியிடப்பட்டது என்றார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது ப.ஜா.க அரசு என்றுமே தமிழ் மொழி வளர்ச்சிக்கு பாடுபடும் என்றார்.